பெருங்களத்தூர் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றத் தவறிய திமுக அரசையும், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலம் பெருங்களத்தூர் பகுதியில் அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்றத் தவறிய தி.மு.க. அரசையும், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாற்றத்தை எதிர்பார்த்ததால் இன்று வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. 2026 ல் நாம் திமுகவிற்கு ஒரு பாடம் கற்றுத் தர வேண்டும் என்று கழக அமைப்புச் செயலாளர் வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசினார்.

கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க, செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலம் பெருங்களத்தூர் பகுதியில் அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்றத் தவறிய  தி.மு.க.வின் அரசு மற்றும் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மக்களின் அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும் செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலை ரவுண்டானா அருகில் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் முன்னிலை வகித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, கழக மகளிர் அணி இணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணிதா சம்பத், கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.இராமச்சந்திரன், மாவட்டக் கழக துணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக வர்த்தக அணி துணைச் செயலாளர் கே.எஸ்.மலர்மன்னன், முன்னாள்ஒன்றியக் குழுத்தலைவர் என்.சி.கிருஷ்ணன்,  மாவட்டக் கழக நிர்வாகிகள் ஏ.எம்.பொன்னுசாமி, பி.கே.பரசுராமன், பகுதி, ஒன்றிய, நகரக் கழக நிர்வாகிகள் எம்.கூத்தன், எல்லார் செழியன், ஏ.கோபிநாதன், எம்.தேவேந்திரன், அனகை பி.வேலாயுதம், இ.சம்பத்குமார்,  மதுரைப்பாக்கம் எம்.பி.மனோகரன், பா.அப்பு (எ) வெங்கடேசன், வழக்கறிஞர் எம்.கே.சதீஷ்,  ஆர்.எஸ்.சுபாஷ், த.ஜெயப்பிரகாஷ்,  ஆர்.அருணாசலம்,  கூடுவாஞ்சேரி டி.சீனிவாசன்,  டி.எஸ்.ரவிகுமார், வி.ஆர்.செந்தில்குமார்,

மாவட்ட அணி செயலாளர்கள் பா.ராஜப்பா, எம்.ஜி.கே.கோபிகண்ணன்,   ஜி.எம்.சாந்தகுமார், க.விஜயசங்கர், எம்.ஹரிகிருஷ்ணன், பி.ஆர்.கணேஷ்குமார், பி.சீனிவான், டாக்டர் பாலாஜி ஸ்ரீகாந்த், பா.காசிராஜன், முன்னாள் பேரூர் கழகச் செயலாளர் ஏ.வி.சம்பத்குமார்,  பொதுக்குழு உறுப்பினர் தா.மு.துரைவேல், தாம்பரம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர், மாமன்ற உறுப்பினர்கள் ஸ்டார் பிரபா, வாணி சுரேஷ்பாபு, வாட்டர் ராஜ். பெங்களத்தூர் பகுதி கழக நிர்வாகிகள் ஆர்.ஜெகதீசன், எம்.சங்கீதா தேவி, டி.காஞ்சனா, சி.ஹரிஹரன், இ.பீட்டர் நாகராஜ், ஜி.வரதம்மாள், டி.சீனிவாசன், எஸ்.நாரயாணன், வட்டக் கழகச் செயலாளர்கள் ஜி.அர்ஜூணன், டி.எல்.சத்யபிரகாஷ், பி.பிரேம்குமார், எஸ்.சுரேஷ்குமார், கே.பச்சையப்பன், வி.கணேஷ் பிரதாப், ஆர்.அசோக், எஸ்.ஆலன் லயன்ஸ், ஆர்.பிரபாகரன், கேபிள் குணா, ஜேசுராஜ், இரா.நாகராஜன், மற்றும் நிர்வாகிகள் கே.அசோகன், டி.பிரசாந்த், பி.குமார், முடிச்சூர் ஸ்ரீ பாஸ்கர், தவமணி, கஜேந்திரன், சிட்டி பாபு, ரமேஷ், சற்குணம், சீனிவாசன், கலை, சரவணன், கபாலி, உன்னி, ராஜா, திருமலை, லலிதா உட்பட மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகரக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் உட்பட பலரஙகலந்துகொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பெருங்களத்தூர் பகுதி கழகச் செயலாளர் ஜெ.சீணுபாபு நன்றியுரையாற்றினார்.

Post a Comment

0 Comments