திருச்சியில் பட்டப் பகலில் ஒரு மோசமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது ஸ்ரீரங்கத்தில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதை அகற்றுமாறு 75 வயது முதியவர் ஒருவர் கூறியுள்ளார். இவரை இரண்டு வாலிபர்கள் சேர்ந்து அடித்து மிதித்து கொடூரமாக தாக்குகிறார்கள்.
அவர்கள் எங்களுக்கு சரிசமமா வேட்டி கட்டுவியா என்று கூறி அந்த முதியவரை ஜாதி பெயரை சொல்லி திட்டி அவமானப்படுத்துகிறார்கள். அவர்கள் கையில் அரிவாள் வைத்துக் கொண்டு அந்த பெரியவரை மிரட்டிய நிலையில் அது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments