திண்டுக்கல் ஒரிஜினல் வாசவி ஜுவல்லரி மார்ட் கடைகளுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை


திண்டுக்கல் ஒரிஜினல் வாசவி ஜுவல்லரி மார்ட் கடை திண்டுக்கல் R.S.ரோடு பகுதியில் உள்ள கடை மற்றும் தாடிக்கொம்பு ரோடு பகுதியில் உள்ள வீடு மற்றும் ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரிஜினல் வாசவி ஜுவல்லரி மார்ட் கடை ஆகிய 3 இடங்களில் வருமானவரித்துறை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

திண்டுக்கல் ஒரிஜினல் வாசவி ஜுவல்லரி மார்ட் உரிமையாளர் தினேஷ் மற்றும் தீரஜ் ஆவார்கள்.வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் இச்சொதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மதுரையில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் மூன்று குழுக்களாக சோதனை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments