பல்லாவரம் அடுத்த கவுல்பஜார் ஊராட்சி அலுவலகம் அருகே தைப்பொங்கல் முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்று இனிப்பு மற்றும் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் பேனா, மற்றும் கல்வி உபகரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி தாமஸ்மலை ஒன்றியம் பா.ம.க தலைவர் கவுல்பஜார் பாபு தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் கீழ்கட்டளை இரா.வெங்கடேசன், பசுமைத்தாயகம் மாநில துணைச் செயலாளர் ஐ.நா.கண்ணன்,வன்னியர் சங்கம் மாவட்ட செயலாளர் முரசு இராஜேந்திரன்,மாவட்ட துணைச் செயலாளர் பூக்கடை முனுசாமி, மாவட்ட துணைத் தலைவர் கணபதி, ஒன்றிய செயலாளர் மணிகண்டன்,விநாயகம்,ஏர்போட் செல்வக்குமார், துரை எம்.சி, முகுந்தன், ரமேஷ், நாராயணன், கண்ணன் , வெங்கடேசன்,தியாகு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 Comments