திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு ஊராட்சி மன்ற தலைவர் லாசனாசத்யா பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகவும் ஊராட்சி மன்ற கூட்டங்களை கூட்டாமல் தீர்மானங்கள் நிறைவேற்றி முறைகேடு செய்ததாக ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டிய திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்து திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக அலுவலகத்தை ஈக்காடு வார்டு உறுப்பினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.
0 Comments