திருச்செங்கோடு: செய்தித்தாள் கட்டு திருட்டு வைரலாகும் வீடியோ


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த குமாரமங்கலம் பகுதியில் இன்று காலை செய்தித்தாள் கட்டை மர்ம நபர் திருடி சென்றுள்ளார் இதற்கான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது தொழில் போட்டி காரணமாக செய்தித்தாள்கள் திருடப்பட்டதா அல்லது செய்தித்தாள்களை எடைக்கு போடும் நோக்கத்தில் யாரேனும் செய்தித்தாள்களை எடுத்துச் சென்றார்களா என்பது குறித்து திருச்செங்கோடு புறநகர போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.



Post a Comment

0 Comments