திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்டி.ஜெ.கோவிந்தராசன் அவர்களை கழக நிர்வாகிகள் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்


ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ கோவிந்தராசன், அவர்களை பொன்னேரி நகர செயலாளர் வழக்கறிஞர். ரவிக்குமார் ,இளைஞர் அணி அமைப்பாளர் மா ,தீபன் ராமலிங்கம் ,வாசுதேவன் மீஞ்சூர் ஒன்றிய குழு.பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி நேரில் சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

 தொடர்ந்து கழக நிர்வாகிகள்  தொண்டர் அணி துணை அமைப்பாளர் கவுன்சிலர் ந.கதிரவன், பூண்டி ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், ஜான், என்ற பொன்னுசாமி. மாவட்ட கவுன்சிலர் ,ராமஜெயம். பொன்னேரி ஒப்பந்தக்காரர் ஜோதீஸ்வரன், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் சுரேஷ், இணை. துணை அமைப்பாளர்கள் ராஜேஷ், ஜோதி. அரசு அதிகாரிகள் தொழிலதிபர்கள் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.



Post a Comment

0 Comments