• Breaking News

    கும்மிடிப்பூண்டி: அத்திவாக்கம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர பேட்டரி சைக்கிள் வழங்கினார் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன்


    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி எல்லாபுரம் தெற்கு திமுக ஒன்றியம் அத்திவாக்கம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி அரிதாஸ் அவர்களுக்கு 3 சக்கர பேட்டரி சைக்கிளை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் அவர்கள் வழங்கினார்.

    உடன் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.சத்தியவேலு, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி பரத்குமார்,மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் டி.ஜெ.ஜி.தமிழரசன் மற்றும் கழகத்தினர் என உடன் இருந்தனர்.

    No comments