வேடசந்தூர் கோவில் அருகே ஈவெரா சிலை வைப்பதற்கு அகில இந்திய இந்து மகாசபா கண்டனம்


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேரூராட்சி வேடசந்தூர் ஆத்து மேட்டில் கோவில் அருகே ஈவரா சிலை வைப்பதற்கு அனுமதி இல்லை என்று அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் அந்த இடத்தில் சிலை வைப்பதற்காக சுத்தம் செய்வதை அகில இந்திய இந்து மகா சபா வேடசந்தூர் ஒன்றியம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments