திண்டுக்கல்லில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து.... முதியவர் படுகாயம்


திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து.இந்த விபத்தில் முதியவர் படுகாயம்.அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு.சம்பவ இடத்தில் நகர் வடக்கு காவல் துறையினர் போக்குவரத்தி சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments