ராசிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோலப்போட்டி


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்களின் வாழ்த்துக்களுடன், தவெக கழகப் பொதுச்செயலாளர் புஸ்ஸி,N.ஆனந்த்அவர்களின் வாழ்த்துக்களுடன்,நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெஜெ,செந்தில்நாதன்  அவர்களின் தலைமையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர்  நண்பன் அ,பிரபு அவர்களின் முன்னிலையில் தைத்திருநாள் பொங்கலை முன்னிட்டு  இராசிபுரத்தில் மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments