திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் பகுதியில் மண்பானை செய்யும் தொழிலாளிகள் பொங்கல் பண்டிகை நெருங்குவதால் தைப்பொங்களுக்கான பானை செய்து அதை வண்ணமிட்டு பொதுமக்கள் இடையே விற்பனைக்கு வைத்துள்ளார்கள்.
இதைக் கண்டு மிக ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டசெய்தியாளர் S.சஞ்சீவ்..
0 Comments