திருச்செங்கோட்டில் கடும் பனிமூட்டம் வாகன ஓட்டிகள் அவதி


 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மனிதர்களில் வழக்கத்துக்கு மாறாக பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது அதிகாலை முதல் ஏழு மணி வரை கடும் பனிமூட்டமாக இருந்ததால்  சாலைகளில் செல்லும் இருசக்கர நான்கு சக்கர  கனரக வாகனங்கள் வாகன விளக்குகளை எரிய விட்டு ஓட்டிச் சென்றனர்.



Post a Comment

0 Comments