திருவஞ்சேரியில் ஒன்றிய கழகச் செயலாளர் மதுரப்பாக்கம் எம்பி.மனோகரன் ஏற்பாட்டில் பொங்கல் திருநாளை யொட்டி மாபெரும் நலத்திட்ட உதவி


செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பரங்கிமலை மேற்கு ஒன்றிய திருவஞ்சேரியில் ஒன்றிய கழகச் செயலாளர் மதுரப்பாக்கம் எம்பி.மனோகரன் ஏற்பாட்டில் பொங்கல் திருநாளை யொட்டி மாவட்ட கழக செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு கரும்பு சேலை மற்றும் கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.

 நிகழ்ச்சியில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற தலைவர் முன்னாள் அமைச்சர் டி.கே.எம் சின்னையா, முன்னிலையில் நடைபெற்றது இதில் கழக இலக்கிய அணி துணைச் செயலாளர் கே.எஸ்.மலர்மன்னன், மாவட்ட கழக பொருளாளர் பி.கே.பரசுராமன், தாம்பரம் கிழக்கு பகுதி கழகச் செயலாளர் எம்.கூத்தன், மற்றும் திருவஞ்சேரி ஜே.பாலாஜி, அகரம் ஆதி கேசவன், அகரம் ஜானகிராமன், வெங்கம்பாக்கம் ரவி, திருவஞ்சேரி எஸ்.ரமேஷ், ஜே.பாஸ்கர், இ.சூரிய பிரகாஷ்,  ஜே.எம்.சந்தோஷ், ஆர்.தயாளன், ஆர்.தனசேகரன்,  வெங்கம்பாக்கம் அலாவுதீன் பாய் கோவிலஞ்சேரி பழனி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments