ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திண்டுக்கல்லில் திமுக ஆர்ப்பாட்டம்


பாஜக அல்லாத மாநிலங்களில் தனி ராஜாங்கம் நடத்த ஆளுநர்கள் முயற்சி என திமுக குற்றச்சாட்டு.மாநில அரசை மதிக்காத ஆளுநரை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தல்.மாநில உரிமையை சிதைத்து, சுயாட்சியை பறிக்கும் வகையில் ஆளுநர் செயல்படுவதாக விமர்சனம்.

Post a Comment

0 Comments