தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் கனிம வள வாகனம் செல்ல குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தை மீறி வந்த KL 46 Y 8325, TN 52 L 4680 வாகனத்திற்கு செங்கோட்டை காவல் ஆய்வாளர் K.S. பாலமுருகன் அவர்கள் ரூ.4000/- அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
0 Comments