• Breaking News

    தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக இளைஞரணி இணை செயலாளர் நியமனம்


    தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக இளைஞரணி இணை செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தென்காசி தெற்கு மாவட்ட அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். அதன்படி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளராக அ.கிருஷ்ணராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தென்காசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அண்ணாமலையின் மகன் ஆவார்.

    புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள கிருஷ்ணராஜாவுக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், வாழ்த்து தெரிவித்தனர்.

    No comments