கும்மிடிப்பூண்டி மற்றும் சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்


கும்மிடிப்பூண்டி மற்றும் சிப்காட் துணை மின் நிலையத்தில்    மெகா பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை (சனி) கும்மிடிப்பூண்டியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் சப்ளை இருக்காது.

இதனால்  கும்மிடிப்பூண்டி பஜார், தபால் தெரு, வேற்காடு, பாலகிருஷ்ணாபுரம்,  வி.எம்.தெரு, காட்டுக்கொல்லைத்தெரு, ரெட்டம்பேடு ரோடு, தேர்வழி, கோட்டக்கரை, ஏ.வி.எம். நகர், பிரித்வி நகர், குருசந்திரா நகர், ரெட்டம்பேடு, மா.பொ.சி நகர், விவேகானந்தா நகர், வழுதிலம்பேடு, சோழியம்பாக்கம், அப்பாவரம், மங்காவரம், பெரியார் நகர், தம்புரெட்டி பாளையம், பெத்திக்குப்பம், சாமிரெட்டிகண்டிகை, புதுகும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், மாதர்பாக்கம், எகுமதுரை, ஏடூர், தோக்கம்பூர், தண்டலம் மற்றும் அதனைச்சுற்றி உள்ள பகுதிகளில்  மின்சாரம் இருக்காது.

Post a Comment

0 Comments