எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது
எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் கே.பி.காசிராஜபாண்டியன் தலைமையில், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை பொருளாளர் ஆர்.சங்கர் கணேஷ் ஏற்பாட்டில் மேற்கு தாம்பரம் இரும்புலியூர் டி.டி.கே மைதானத்தில் நடைபெரும் மாபெரும் இரண்டு நாள் கிரிக்கெட் தொடர் போட்டியை, மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் துவக்கிவைத்தார்.
உடன் முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னையா, மாவட்ட துணை செயலாளர் ப.தன்சிங், மாவட்ட அவைத் தலைவர் எ.எம்.பொன்னுசாமி, பகுதி செயலாளர்கள் எல்லார் செழியன், எம்.கூத்தன், ஏ.கோபிநாதன், இரா.மோகன், த.ஜெயபிரகாஷ், காஞ்சி மண்டல தகவல் தொழிநுட்பப் பிரிவு இணை செயலாளர் எம்.சபரீஷ் மணிகண்டன், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை தலைவர் சி.பி.ஜெயதீப், இணைச் செயலாளர் பி.விஷ்ணுவரதன், மாவட்ட வர்த்தகப் பிரிவு துணைத் தலைவர் எம்.ஹேமந்த் குமார், சந்திரசேகர் ராஜா, வட்டச் செயலாளர் வெற்றி செல்வன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
No comments