தென்காசி: மேலகரம் முப்பிடாதி அம்மன் கோயில் கொடை விழா

 


தென்காசியில் மேலகரம் பகுதியில் உள்ள முப்பிடாதி அம்மன் கோயில் கொடை விழா ஒவ்வொரு வருடமும் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவரிடமும் கடந்த 22 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தி வரும் இவ்விழா வெறும் பொழுதுபோக்கு ஆன்மீகம் என்பதோடு நின்று விடாமல் கலை கலாச்சாரம் ஆகியவைகளை பிரதிபலிக்கும் விதமாக பல்வேறு சிறப்பு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறுவது அனைவரையும் கவரும் விதமாக உள்ளது. இன்னும் 12 நாட்கள் நடைபெற உள்ள இக்கொடை விழாவில் பங்கேற்க வாய்ப்பு உள்ளவர்கள் ஒருமுறை சென்று வந்தால் நிச்சயம் மனநிறைவுடன் திரும்புவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Post a Comment

0 Comments