புளியங்குடியில் நகர திமுக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

 


தென்காசி மாவட்டம் புளியங்குடியில்  நகர திமுக  அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.விழாவில் மகளிர்  அணி கோலம் விடும் போட்டி, பானை உடைத்தல், பள்ளி மாணவர்கள்  சிலம்பாட்டம், மேலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 விழாவில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ, புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி, பொதுக்குழு உறுப்பினர் வேலுச்சாமி பாண்டியன், பத்திரம் சாகுல் ஹமீது, வழக்கறிஞர் பிச்சையா, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் பொண்ணுதுரைச்சி,, மகளிர் தொண்டர் அணி  விஜயலட்சுமி,  நகரத் துணைச் செயலாளர் கருப்பசாமி, காந்திமதி அம்மாள், மாவட்ட சுற்றுச்சூழல் அணி ராஜராஜன், கவுன்சிலர்கள் வள்ளி அண்ணாமலை, தங்கம் ஜோதி பாண்டியன், எஸ்ரா அருணா தேவி, கவிதா மாரியப்பன், நகர சிறுபான்மை அணி சேக் மைதீன், சொட்டு நீளம் மைதீன், ஓட்டுனர் அணி அன்புராஜன், பி வி பாலசுப்பிரமணியன், வார்டு செயலாளர்கள்  பூமாரியப்பன், முருகன், ராஜ் மீனா, மணிகண்டன், வெள்ளபாண்டி, செந்தில்வேல், மாடசாமி, வேலாயுதம், சர்பத் காஜா, செல்வராஜ், கருதபாண்டி, கேடிசி சாகுல் ஹமீது, தவசி கண்ணன், குட் லக் நடராஜன், தவமணி, பீர் முகமது, திருமலைச்சாமி, பந்தல்பாண்டி, வழக்கறிஞர் அய்யனார், ரமேஷ் கண்ணன், அப்பா குட்டி அருணாசலம், பொருளாளர் காஜாமைதீன், ரமேஷ், ஆனந்தராஜ், வழக்கறிஞர் கார்த்திக், இளைஞர் அணி சதீஷ், முருகேஷ், சக்தி ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments