கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி சமத்துவ பொங்கல் விழா கடையத்தில் உள்ள ஒன்றிய திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். இதில் மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய அவைதலைவர் பக்கி ர் மைதீன்,ஒன்றிய துணைச் செயலாளர் முல்லையப்பன், மாவட்ட பிரதிநிதி முகமது யாகூப், பெருமாள், அய்யன் சாமி, பொருளாளர் சுடலை முத்து , விவசாய அணி எல்அன்டி முருகன், தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் சுரேஷ், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சுந்தரி, மகளிர் அணி பொறுப்பாளர்கள் புஷ்பராணி, சோபிகா, கிளைச் செயலாளர் மருதப்பன், காந்தி, அழகிய நம்பி, ஜெயக்கொடி,பெருமாள், முகமது ஆரிப் .கடையம் சுரேஷ் ,கோபி, முன்னாள் பொறுப்பு குழு உறுப்பினர் சுந்தரம், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கருணாநிதி, கிருஷ்ணன், அறங்காவலர் குழு தலைவர் மூர்த்தி . ஆம்பூர் துரை, கடையம் நடராஜன் . வெள்ளத்துரை, ஆறுமுகம் என்ற மூக்கன், வின்சென்ட் பால். ஜெகதீஸ்,இளைஞரணி ரவீந்திரன், சங்கர பான்டியன் , கணேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜஹான்கீர், புஷ்பராணி, சுந்தரி மாரியப்பன், ரம்யா ராம்குமார், ரவனை முகமது ஷா, நாராயண,ன் , பாரதி முருகன். மகளிர் அணி மஞ்சு கார்த்திகா அமுதா செல்வம் கற்பகவல்லி லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments