பாஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவா் என்.ரகுராமனை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்த நிர்வாகிகள்
புதிதாக பாஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவா் என்.ரகுராமன் அவா்களை முன்னாள் மாவட்ட செயலாளா் தாம்பரம் முனைவா் கோபி அவா்கள் நோில் சந்தித்து சால்வை அணிவித்து கேக் வெட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர் உடன் முன்னாள் எஸ்சி அணி மாவட்ட செயலாளா் பி.சீனிவாசன், முன்னாள் கிழக்கு தாம்பரம் மண்டல் பொதுச்செயலாளா் கே.நடராஜன் மற்றும் முன்னாள் மாடம்பாக்கம் மண்டல் தலைவா் ஜி.செந்தில்வேல் ஆகியோா் ஆகியோர் கலந்து கொண்டு மாவட்ட தலைவருக்கு கேக் வெட்டி வாழ்த்துக்கள் கூறினாா்கள்.
No comments