நாகப்பட்டினம் நகராட்சி தாமரைக்குளம் தெருவில் சாக்கடை கழிவுநீர் கால்வாயில் அடைத்து துர்நாற்றம் வீசியது. தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பிற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தார்கள்.உடனடியாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பேரமைப்பு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் சுகாதார சீர்கேடு நலன் கருதி சாக்கடை கால்வாய்கள் தூர் வார உத்தரவு பிறப்பித்தார். கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. மக்கள் நலப்பணியில் களப்பணி ஆற்றிய சமூக சேவகர் டாக்டர் நாகை என் விஜயராகவன். மாவட்ட தலைவர் மாநில பொதுக்குழு உறுப்பினர்.திருமதி வெண்ணிலா. மாவட்ட ஒருங்கிணைப்பாளர். மாநில செயற்குழு உறுப்பினர். சுப்பிரமணியம் மாவட்ட செயலாளர்.திருமதி.ராணி. திருமதி மீனா . திருமதி.பாலம்மாள். ஆகியோர் பேரமைப்பின் சார்பாக தொடர்ந்து அப்பகுதீ மக்கள் நன்றியினை தெரிவித்துள்ளனர்.
மக்கள் நேரம் எடிட்டர்
நாகை மாவட்ட நிருபர்
ஜீ.சக்கரவர்த்தி
விளம்பர தொடர்புக்கு
9788341834.
0 Comments