தமிழ்நாடு மின்சார வாரியம் கும்மிடிப்பூண்டி துணை மின்சார வாரியம் திட்ட மதிப்பீடு திட்டத்தின் பெயர் 11.கே வி ( E,S,C,L) பீடர் இருந்து புதிய மின் பாதை பயன்படும் கிராமங்கள் கம்மவார்பாளையம் ராகவ ரெட்டிமேடு சின்ன நத்தம் பெரிய நத்தம் ஆதித்யா கார்டன் தேர்வழி சாமி ரெட்டி கண்டிகை முனுசாமி நகர் பூபாலன் நகர் பெரியார் நகர் ஜெயராம் நகர் பெத்திக் குப்பம் மேலும் அது சுற்றி உள்ள பகுதிகளுக்கு சுமார் 93 ,42 லட்சம் மதிப்பிலான கும்மிடிப்பூண்டி.துணை மின் நிலையத்திலிருந்து புதிய பாதையை துவக்கி வைத்தார் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ கோவிந்தராசன்.
இந்நிகழ்ச்சியில் பொன்னேரி செயல் பொறியாளர் பாண்டியன் உதவி செயற்பொறியாளர்கள் சிவகுமார் ,,கதிரவன் ,பன்னீர் உதவி பொறியாளர்கள் பிரபாகரன் ,செல்வராஜ் மற்றும் நகர செயலாளர் அறிவழகன், மாவட்ட பொருளாளர் ரமேஷ். மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பாளர். பாஸ்கர்.ஒன்றிய செயலாளர், மணிபாலன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம்., சோழவரம் ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், ஆரணி நகர செயலாளர், முத்து, மற்றும் மின் தொழிலாளர்கள் கும்மிடிப்பூண்டி பேரூர் கழக நிர்வாகிகள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
0 Comments