அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.62.50 கோடி.... தமிழக அரசு அரசானை
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.62.50 கோடி விடுவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 2024 2025-ம் நிதி ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு மொத்தம் 1147.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது கடைசி தவணை நிதியாக 62.50 கோடி ரூபாய் நிதியை விடுவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
No comments