கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கவரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், படித்த முன்னாள் மாணவர்கள், 28 ஆண்டு பிறகு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது


கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கவரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு.1996 ஆண்டு பள்ளியில் பயின்ற மாணவர்கள் 28 ஆண்டுக்குப் பிறகு சங்கமம் விழா நடைபெற்றது.

 முன்னாள் ஆசிரியர்கள் ,செல்வம் ஆறுமுகம் ,நாராயணமூர்த்தி பழனி ,முத்துக்குமரன் ,திருமதி பானுப்பிரியா, இன்னால் தலைமை ஆசிரியர்   ஐயப்பன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் . இதில் முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பழைய நினைவுகளை பகிர்ந்தனர்.

 பகிர்ந்து கொண்டு விளையாட்டு போட்டி பேச்சுப்போட்டி பாட்டு போட்டி நடத்தினார்கள்  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வாங்கினார் முன்னாள் மாணவர்கள் சார்பில்  பள்ளிக்கு 15, ஆயிரம் மதிப்பிலான  ( பீரோ ) வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியை 1996 ,பயின்ற  ஒருங்கிணைத்து மாணவர்கள் சார்பில் நிகழ்ச்சி சிறப்பு செய்தனர் அனைவரும் சேர்ந்து குரூப் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர் அனைவருக்கும் அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டது .

Post a Comment

0 Comments