பிசிசிஐ புதிய செயலாளராக தேவஜித் சைகியா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது பிசிசிஐ துணைச் செயலாளர் ராஜிவ் சுக்லா அடுத்த ஐபிஎல் போட்டி நடைபெறும் தேதியை அறிவித்துள்ளார். அதாவது செய்தியாளர்களை சந்தித்த அவர் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வருகிற மார்ச் மாதம் 23ஆம் தேதி தொடங்கும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவில் ஐபிஎல் போட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பு ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments