செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகர சார்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத் தலைவர் புல்லட் விக்னேஷ் அவர்களின் ஆலோசனைப்படி ரசிகர்கள் சார்பில் நகர தலைவர் சேது சந்தோஷ், நகர செயலாளர் நந்தகுமார் தலைமையில் சுமார் 200 நபர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுகளை வாங்கிக் கொண்டு சந்தோசமாக சென்று பொதுமக்கள் நன்றி தெரிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். உடன் செல்வகுமார், செல்லா, மோகன், சேகர், முத்துப்பாண்டி, தமிழ், பார்த்திபன் உட்பட நகர பகுதி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 Comments