தமிழக வெற்றிக் கழகம் குத்தாலம் பேரூர் சார்பில் தை திருநாளை முன்னிட்டு பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அரிசி கரும்பு காய்கறிகள் மற்றும் 200 ரொக்கம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி பேரூர் நிர்வாகிகள் சூர்யா,ஆபேல்,அருண், லோகு சிவா,ஏற்பாட்டில் சிறப்பாக அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் குட்டி கோபி கலந்துகொண்டு பேரூராட்சியில் துப்புரவு பணி செய்து வரும் பணியாளர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பினை வழங்கினார்.
இதில் ஒன்றிய தலைவர் ராஜ்குமார்,மாவட்ட இணை செயலாளர் ஆதாம் அரிவரசன்,மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மணக்குடி பாரி,செம்பை துணைத்தலைவர் நட்ராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments