சோழிங்கநல்லூர் 15 வது மண்டலக்குழு தலைவர் வி .இ. மதியழகன் தலைமையில் மண்டல குழு கூட்டம் நடைபெற்றது இதில் மாமன்ற உறுப்பினர்கள் லியோ என்சுந்தரம் டி.சி. கோவிந்தசாமி அஸ்வினி கருணா முருகேசன் G.சங்கர் விமலா கருணா ஏகாம்பரம் மேனகா சங்கர் போன்ற மாமன்ற உறுப்பினர்கள் தங்களது பகுதிக்கு உட்பட்ட பிரச்சனைகளை கலந்துரையாடினர். பின்பு அடுத்து வரும் மண்டல குழு கூட்டத்திற்குள் அந்தந்த பகுதி பிரச்சனைகளை தீர்த்து வைக்கப்படும் என்று மண்டல குழு தலைவர் வி .இ. மதியழகன் கூறினார்.
0 Comments