கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கி.வே.ஆனந்தகுமார் ஏற்பாட்டில் பன்பாக்கத்தில் மறைந்த திமுக ஒன்றிய செயலாளர் கி.வே.செந்தில்குமாரின் நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து அவர் கி.வே.செந்தில்குமாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் மாவட்ட திமுக துணை செயலாளர் கதிரவன், திமுக பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக துணை செயலாளர் கே.இ.திருமலை, கீழ் முதலம்பேடு ஊராட்சி முன்னாள் தலைவர் கே.ஜி.நமச்சிவாயம், திமுக தொண்டரணி மாவட்ட தலைவர் முத்துகுமரன், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கருணாகரன், இஸ்மாயில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ஜோதி, அமலா சரவணன், ஜெயந்தி கெஜா ரெட்டம்பேடு முருகேசன். கோபி. சுந்தர்..மறைந்த கி.வே.செந்தில்குமாரின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
அவ்வாறே இந்த நிகழ்வில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மருத்துவர் துணை அமைப்பாளர் ஆகாஷ், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகி வெங்கடேசன், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ், புதுகும்மிடிப்பூண்டி மணிகண்டன், பெரிய ஓபுளாபுரம் லோகேஷ் ஓட்டுனர் கோபி சரத் சதீஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்று மறைந்த முன்னாள் ஒன்றிய செயலாளர் கி.வே.செந்தில்குமாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
0 Comments