சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி புழுதிவாக்கம் மண்டலம் 14 ல் தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா சேர்மன் எஸ் .வி. ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் J.K. மணிகண்டன் திவாகர் சபீனா செல்வம் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிகழ்வில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் மற்றும் அறுசுவைஅன்னதானம் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
0 Comments