தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் 13வது வார்டு சார்பில் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு பேண்ட்,சர்ட் உள்ளிட்ட பொருட்களை வழங்கப்பட்டது


செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 13வது  வார்டு வட்டச் செயலாளர் பரமசிவம் அவர்கள் ஏற்பாட்டில் சுமார் 100 நபர்களுக்கு தமிழ் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் திருநாளை  முன்னிட்டு இளைஞரணி நிர்வாகிகளுக்கு அனைவருக்கும் பொங்கல் பரிசாக புத்தாடைகள் வழங்கினார்கள் இறுதியில் அனைவரும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

Post a Comment

0 Comments