வைத்திலிங்கத்தின் ரூ.100.92 கோடி சொத்துக்கள் முடக்கம்..... அமலாக்கத்துறை நடவடிக்கை

 


அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் 100 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி தற்போது அவருடைய 100.92 கோடி ஆசையா சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு வைத்திலிங்கம் அமைச்சராக இருந்தபோது தனியார் நிறுவனத்திடம் 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் கொடுக்கப்பட்டது. மேலும் அந்த புகாரின் அடிப்படையில் தற்போது அவருடைய சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Post a Comment

0 Comments