திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி பூங்குளம் ஊராட்சியில் பொ திராயங்குளம் கிராமத்தில் (ஆர்ஆர்) திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடியே 64 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலைக்கு பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்.
முன்னாள் கவுன்சிலர் அன்பு. திமுக நிர்வாகி ரவி முனிவேல். ஒப்பந்தக்காரர் மனோஜ்,மணிகண்டன், சந்திரகுமார் பாபுராஜ்,மதன் குமார், அறிவழகன் மகேஷ் சிலோர்மணி,ரவிச்சந்திரன்., ரவி,.ஓலி, உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ஐந்தாண்டுகளாக போடப்படாத தார் சாலையை பொதுமக்கள் கோரிக்கை வைத்து தொடர்ந்து பரிந்துரை செய்த சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து சால்வை அணிவித்தனர்ஊர் பொதுமக்கள்.
0 Comments