சென்னையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் 136 பேர் இருந்தனர். இந்த நிலையில் வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் அவசர அவசரமாக விமானி விமானத்தை தரையிறக்கினார். சரியான நேரத்தில் விமானி எந்திர கோளாறை கண்டுபிடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
0 Comments