திருவள்ளூரில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு வெகுமதிகள் வழங்கி நடனத்துடன் கூடிய கிறிஸ்மஸ் ஊர்வலம்


திருவள்ளூர் அப்போஸ்தல கிறிஸ்தவ சபையின் மூலம் நடைபெற்ற இந்த கிறிஸ்மஸ் ஊர்வலத்தில் பத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்மஸ் தாத்தாக்கள் கலந்து கொண்டு நடனம் ஆடிக்கொண்டு எல்லா நபர்களுக்கும் கைக்குலுக்கி வாழ்த்துகள் தெரிவித்த சென்ற நிகழ்ச்சி காண்போரை வியக்க வைத்தது.


 கிறிஸ்து பிறப்பு நாளை தெரிவிக்கும் வண்ணம் தங்களிடம் உள்ள வெகுமதிகளை குழந்தைகளுக்கு கொடுத்து அன்போடு வாழ்த்துதல் சொல்லி சென்ற இந்நிகழ்ச்சி திருவள்ளூர் நகர் மக்களை திரும்பிப் பார்க்க வைத்தது.இந்நிகழ்ச்சி சபை போதகர் பால்பாண்டியன் தலைமை நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





Post a Comment

0 Comments