கூலி உயர்வு கேட்ட காரணத்தினால் நிலபிரபுத்துவ ஆதிக்க சக்திகளால் 1968 ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் ஒரே குடிசையில் எரித்து கொல்லப்பட்ட விவசாய கூலி தொழிலாளர்களான ( 44) கீழவெண்மணி தியாகிகளின் 56 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (25-12-2024) கீழவெண்மணி நினைவிடத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெண்மணி தியாகிகளுக்கு கீழவெண்மணி நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினர்.
நாகப்பட்டினம் வடக்கு மாவட்ட செயலாளர் நாக அருள் செல்வன் தலைமையில் டெல்டா மாவட்டத்தின் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் நேரம் எடிட்டர், நாகை மாவட்டம் நிருபர் ஜி. சக்கரவர்த்தி
0 Comments