அதிமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ தமிழ் மொழி ராஜதத்தன். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு மேல்மலையனூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்.
மேலும் தற்போது இவர் உடல்நல குறைவின் காரணமாக திடீரென சென்னையில் காலமானார். இவருடைய மறைவுக்கு அதிமுகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
0 Comments