திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் சேலியம்பேடு ஊராட்சியில் பள்ளிபாளையம் ஏ, என், எம், நடுநிலை ப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் ஏ ,சி, எஸ், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இலவச கண் மற்றும் பொது மருத்துவ சோதனை முகாம் நடைபெற்றது.
சேலியம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் ஜி. நிர்மலா அகரம் ஊராட்சி மன்ற தலைவர் தேவி ராஜா ,தேவம்பட்டு வியாபாரி சங்கத் தலைவர், நாராயணன், செயலாளர் ,கென்னடி, பொருளாளர், சண்முகம், முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட வணிகர் பேரவை தலைவர் டி, நந்தன் மாநிலத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில இணை செயலாளர் கேசவன், முத்துப்பாண்டி, பன்னீர்செல்வம், முருகன், கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தனர் தேவம்பேடு அகரம் சீலிம்பேடு பள்ளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஏராளம் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறினார் சாலமோமன்.
0 Comments