பொன்னேரியில் தமிழக அரசை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பி.பலராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம்


பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் வன்கொடுமைகள் சீண்டல்கள் கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் தலைமையில் பொன்னேரி அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் பொன் ராஜா, விஜயகுமார், மாணவரணி செயலாளர் ராகேஷ்  ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் நகரத் துணைத் தலைவர் விஜயகுமார்,நகர செயலாளர் செல்வகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள்,சுமித்ராகுமார், பானு பிரசாத், செவ்வழி எர்ணாவூரன் மாவட்ட நிர்வாகிகள் எம் எஸ் ஸ்ரீதர் ஷியாமளா தன்ராஜ் இமயம் பத்மஜா ஜனார்த்தன. மனோஜ் பேரூர் கழக செயலாளர் பட்டாபிராமன், வெற்றிவேல் ராமலிங்கம் ஆறுமுகம்.ஓடை ராஜேந்திரன் சலீம் ஏழுமலை கோபி வீரன் கோளூர் குமார் உட்பட பேர் கலந்து கொண்டதில் 500.க்கும் மேற்பட்டோரை கைது செய்து அனைவரையும் தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.



Post a Comment

0 Comments