கும்மிடிப்பூண்டி: தையல் பயிற்சி முடித்த சிறந்த பெண்மணிக்கு சொந்த செலவில் புதிய தையல் மெஷின் தருவதாக வாக்குறுதி அளித்தார் ஒன்றிய கவுன்சிலர் சுமித்ரா குமார்


லோட்டரி கிளப் கும்மிடிப்பூண்டியின் ரிஸ்டில்  சிட்டி பெண்களுக்கான  பயிற்சி மையம் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் கோளுர் கிராமத்தில் நடைபெற்றது.

  பயிற்சி முகாமை ஊராட்சி மன்ற தலைவர் குமார் துவக்கி வைத்தார் முகாமில் தேவையான கத்திரி அளவுகோல் பயிற்சிக்கு தேவையான சிலைடு உபகரணங்களை திருவள்ளூர் மாவட்ட அதிமுக.துணை செயலாளர் ஒன்றிய கவுன்சிலர் சுமித்ரா குமார் அவர்கள் வழங்கினார்.

 இதில் தையல் பயிற்சி ஆசிரியர் வாசுகி வழக்கறிஞர் ஆறுமுகம் சிவா ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் பயிற்சி பெற்ற பெண்கள் ஒன்றிய கவுன்சிலர் சுமித்ரா குமார் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர் இது தொடர்ந்து பயிற்சி முதலாவது வரும் மாணவிக்கு தனது சொந்த செலவில் தையல் மெஷின் தருவதாக வாக்குறுதி அளித்தார்.

Post a Comment

0 Comments