அம்பேத்கர் குறித்து பேசிய அமித்ஷாவை பதவி நீக்க வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் புரட்சி பாரதம் கட்சி திருவள்ளூர் வடமேற்கு மாவட்டம் மாவட்ட செயலாளர் வில்சன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்


சட்ட மேதை அம்பேத்கர் குறித்து நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ,தென்பாண்டி, ஏற்பாட்டில் திருவள்ளூர் மாவட்டம் வடமேற்கு செயலாளர், வில்சன் தலைமையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


 இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சிவமணி, நகரத் தலைவர் தாமு, நகர செயலாளர் பாரதி ஒன்றிய செயலாளர்கள், பார்த்திபன் சரத்குமார், மகளிர் அணி மாவட்ட செயலாளர், இந்துமதி மற்றும் நிர்வாகிகள் ,முரளி, செங்கவராயன், கண்ணன் அஸ்வின், செல்வம், வெங்கடேசன், மணிகண்டன் இளவரசன், சுப்பிரமணி, தினேஷ்.ரவி, ஆகியோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்கள் யிட்டனர் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments