நாடு முழுவதும் சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது கட்டுமானத்துறை மீண்டும் வேகம் பெற்றுள்ளதால் சிமென்ட் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாகத்தான் விலையும் உயர்ந்துள்ளது.
தேவை அதிகரித்துள்ளதால் சிமெண்ட் டீலர்கள் விலையை அதிகரித்துள்ளனர். அதன்படி தமிழகம். உட்பட் தென்னிந்தியாவில் ஒரு மூட்டைக்கு நாப்பது ரூபாய் வரையில் விலை உயர்ந்துள்ளது. இது வீடு கட்டுபவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments