நாகை மாவட்ட வளர்ச்சி குழுமம் சார்பாக மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது
நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியத்தில் உள்ள ஏர்வாடி கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி பால் பிரட் காய்கறிகள் நாகப்பட்டினம் மாவட்ட வளர்ச்சி குழுமம் மக்கள் அதிகாரம் நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் நலச்சங்கம் சார்பில் பாதிக்கப்பட்ட ஏர்வாடி கிராமத்தில் வழங்கப்பட்டது.
No comments