மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம். தலைவர் துணைத் தலைவர் பொதுச் செயலாளர் பொருளாளர். விளையாட்டுத்துறை ஆகிய பதவிக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
போட்டியிடுவதற்கான வழக்கறிஞர்கள் கும்மிடிப்பூண்டி வழக்கறிஞர்கள் சங்கம் தேர்தலில் தலைவர் பதவிக்கு எம் சம்பத் இரா வேலு துணைத் தலைவர் பதவிக்கு சே.ரோஸ் குமார் ஜி வெங்கடேசன் பொது செயலாளர் பதவிக்கு ஏ எம் சேகர் எம் சுதாகர் பொருளாளர் பதவிக்கான சரவணன் தீனதயாளன் விளையாட்டுத்துறை பதவிக்கான வேட்பாளர்கள் மு செங்கொடி செல்வன் எம் புருஷோத்தமன் மற்றும் இணைச் செயலாளர்கள் நூலகர் செயற்குழு உறுப்பினர்கள் இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
0 Comments