திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்...... வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது.....


திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும்  முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சிறுணியம் பலராமன் தலைமையில் பொன்னேரியில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

அப்போது வருகின்ற 15 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வது மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார் முன்னதாக மாண்புமிகு அம்மா அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி கிளைக் கழக செயலாளர்கள் அம்மா அவர்களின் திருவுருவ படத்தை வைத்து அஞ்சலி செலுத்தி அன்னதானம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

 நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொன் ராஜா ,கே எஸ் விஜயகுமார், சக்கரபாணி, மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ் மாநில எம் ஜி ஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பஞ்செட்டி நடராஜன் மாவட்ட துணை செயலாளர் ஸ்ரீதர் ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு முத்துக்குமார் நகர செயலாளர் செல்வகுமார் ஆரணி தயாளன் மீஞ்சூர் பட்டாபிராமன் மாவட்ட இணை செயலாளர் சுமித்ரா குமார் சியாமளா தன்ராஜ் குணா பூபதி பானு பிரசாத் வினோத் டேவிட் சுதாகர் ரமேஷ் குமார் அபிராமன் இமயம் மனோஜ் சேது மோகன்.மீஞ்சூர் தமிழரசன் இறுதியாக நன்றி உரை சோழவரம் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் சம்பத் வழங்கினார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments