பொன்னேரி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், தமிழக துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மீஞ்சூர் தெற்கு ஒன் றியத்தில் அடங்கிய ஆலாடு, ஏறுசிவன், பெரும்பேடு கம்மார் பாளையம் ஆகிய 4 ஊராட்சிக ளில் உள்ள, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் ஜெகதீசன் ஏற்பாட்டில், திரு வள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தரா ஜன் தலைமையில், பட்டாசு வெடித்து கழக கொடி ஏற்றி,இனிப்பு வழங்கினர்.
மேலும், நான்கு ஊராட் சிகளில் இலவச கண் சிகிச்சை முகாம் தூய்மை பணியாளர் களுக்கு சீருடகைள், கட்சி முன்னோடிகளுக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் 4 ஊராட்சிகளில் உள்ள பொது மக்களுக்கு அறுசுவை உணவு ஆகியவற்றை மாவட்ட செய லாளர் கோவிந்தராஜன் எம் எல்ஏ வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அவைத்த லைவர் பகலவன், மீஞ்சூர் பேரூர் செயலாளர் தமிழ் உதயன், கோலூர் கதிரவன், தெற்கு ஒன்றிய திமுக நிர்வா கிகள் பாண்டுரங்கன், குமார், குணாளன், ஸ்டாலின் பார்த்த சாரதி பார்த்திபன், சம்பத்குமார் தேவராஜ், ராஜேஷ், நேதாஜி. மோகன் குமார், மகேஷ், மாரிமுத்து ஞானவேல் அமுதா, ஜெயல லிதா, ஜெயசித்ரா, காமாட்சி, சுந்தரி, பிரபாவதி, நளாயினி, லட்சுமி, தனலட்சுமி, இளைஞர் கள், மகளிரணியினர், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments