ஜனவரி முதல் வாரத்தில் புதிய பாம்பன் ரெயில் பாலம் திறப்பு...?

 


ஜனவரி முதல் வாரம் புதிய பாம்பன் பாலம் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய பாம்பன் பாலம் கட்டுமான பணிகள் நிறைவடைந்து உள்ளது. ஹீப்ளி- ராமேஸ்வரம் 2025 ஜனவரி 4-ஆம் தேதி முதல் இயக்கப்படுவதாக அட்டவணை வெளியானதால் புதிய பாலம் திறக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பாலம் திறப்பு குறித்த தேதி விரைவில் வெளியாகும் என மதுரை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் எல்.என் ராவ் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments